“மனவலிமையும், தொடர்பயிற்சியும் பெற்றால், சாதனை படைக்கலாம் என்பதை நிரூபித்துக்காட்டிய தங்கமகளை வாழ்த்துகிறோம்” – புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி

அன்மையில்பக்ரைன் தாட்டில் நடைபெற்ற இளையோருக்கான      தெற்காசிய கபடி விளையாட்டுப் போட்டிகளில்  கலந்து கொண்டு  இந்திய அணிக்காக விளையாடி தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த கபடி வீராங்கனை செல்வி கார்த்திகா. அவர்கள்  கபடி விளையாட்டில்  மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறது புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் (R.S.P) சென்னை  பெருநகர மாவட்டக்குழு. க.தனபால்.சென்னை பெருநகர் மாவட்டசெயலாளர். புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி.R.S.P.