கதையின் நாயகனாகவும் மாஸ் ரவி நடித்து இயக்கியுள்ள திரைப்படம் “காத்துவாக்குல ஒரு காதல்” இப்படத்தில் கதாநாயகிகளாக லட்சுமி பிரியா, மஞ்சுளா, மற்றும் சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை, சத்யா,பவர் ஸ்டார், கபாலி விஸ்வந்த், மேனக்சன் மிப்பு மொசக்குட்டி, சஞ்சனா சிங், பிரியதர்ஷினி, பிரியங்கா, ரோபோ சங்கர், மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ” சிங்கிளா இருந்தா சிங்கம் மச்சான் ” எனும் பாடலை சிறப்பாக தேனிசை தென்றல் தேவா பாடியுள்ளார் மேலும் சைந்தவி, ரஞ்சித், ரம்யா பேகேரா உள்ளிட்டோரும் பாடல்களை பாடியுள்ளனர்.******
தொழில் நுட்ப கலைஞர்கள்: தயாரிப்பு நிறுவனம் – சென்னை புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பாளர் – எழில் இனியன் P இணை தயாரிப்பு – ராஜாத்தி எழில் இனியன் Audio – 5 ஸ்டார் ஆடியோஸ் பாடல்கள் , இயக்கம் – மாஸ் ரவி ஒளிப்பதிவாளர் ராஜதுரை MA.& சுபாஷ் மணியன் இசைஜி.கே.வி & மிக்கின் அருள்தேவ் எடிட்டர் – ராஜ்குமார் & மூர்த்திஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன், நடனம் – ஹேப்பிசன் ஜெயராஜ் மக்கள் தொடர்பு – இரா. குமரேசன் பப்ளிசிட்டி டிசைன்ஸ்- விஷால் வீரகுமார் & ஜேசம் ஆட்ஸ்