தெலுங்கு சினிமாவில் தற்போது ஹாட் நாயகியாக வலம் வருபவர் காயத்ரி ரமணா. இவர் நாயகியாக நடித்துள்ளமேன்சன் ஹவுஸ் மல்லேஷ் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதுமட்டுமின்றி 100% காதல் என்ற வெப் சீரிஸ்லயும் நடித்துள்ளார். முறையாக குச்சுப்புடி நடனமும் பயின்றுள்ள இவர் 500க்கும் மேற்பட்ட மேடைகளில் நடனமாடியுள்ளார். நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறார்.
அழகும் திறமையும் இணைந்த நடிகை காயத்ரி ரமணா
