டப்பாங்குத்து திரைப்படத்தின் பதாகை வெளியீடு

இத்திரைப்படத்தின் பெயருக்கு ஏற்றார்போல் 15 வகையான நாட்டுப்புற பாடல்கள் ஆடி, பாடி, மகிழ இடம் பெற்றுள்ளன. பெரிய  திரைப்படங்களுக்கு பதாகை  வெளியிடுவது போல் டப்பாங்குத்து திரைப்படத்திற்கும் வரும. 02.10.2023 திங்கள் கிழமை மாலை 5:00 மணிக்கு முதல் பார்வை பதாகை வெளியிடப்படுகிறது. இந்த பதாகை 72 லட்சம்பேர் Subscriber கொண்ட Tamil Cinema YouTube Channel-ல்  முதல் முறையாக வெளியிடப்படுவது தனி சிறப்பு! இந்த திரைப்படத்தை எஸ்.ஜெகநாதன் தயாரித்துள்ளார். இசை : சரவணன், இயக்கம்: R.முத்து வீரா, கதை, திரைக்கதை, வசனம் : S.T.குணசேகரன், ஒளிப்பதிவு : ராஜா, K.பக்தவத்சலம், நடனம் : தீனா, கலை : M.சிவாயாதவ், படத்தொகுப்பு : டி.எஸ்.லக்ஷ்மணன், மக்கள் தொடர்பு : எஸ்.செல்வரகு, சண்டை பயிற்சி : ஆக்சன் பிரகாஷ், நாதன் லீ, ஸ்டில்ஸ் : வின்சென்ட், தயாரிப்பு நிர்வாகம் : சின்னமணி