முதல்வர் ஸ்டாலினின் நூல் வெளியீட்டுக்கு ரஜினிக்கு அழைப்பு

முதலமைச்சரின் “உங்களின் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழாவிற்கு தலைவர்களுக்கு நேரில் அழைப்பு. இ.பி எஸ், ஓ.பி.எஸ், ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன்