வன்கொடுமை தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகிய இருவருக்கும் செப்.9 வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை மீரா மிதுன் மீண்டும் சிறையில் அடைப்பு

online news portal