தமிழ்நாடு அரசின் மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் மாவட்டஅமர்வு நீதிபதி அ. முகமது ஜியாவுதீன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில்சந்தித்து வாழ்த்து பெற்ற போது எடுத்தப்படம்.
முதல்வரிடம் வாழ்த்து பெற்ற நீதிபதி
