மார்ச் 5-ல் நாசர் தனது 67-வது வயதில் அடியெடுத்து வைத்தார். இயக்குனர் மிஷ்கினுக்கும் நாசருக்கும் மகனுக்கும் தந்தைக்குமான உறவு. முகமூடி, நந்தலாலா ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ‘ட்ரைன்’ படத்தில் இணைகிறார்கள். ‘கல்யாண அகதிகள்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நாசர். இவ்வருடம் திரையுலகத்தில் நாசருக்கு 40-ம் ஆண்டாகும். இந்த பிறந்த நாளில் நாசர் எனும் மகத்தான கலைஞனை கொண்டாடுவோம்.*****

