தமிழ்நாடு வீட்டு வசதி துறையின் ஆய்வுக் கூட்டம்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அலுவல் ஆய்வு கூட்டம் நேற்று வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், துறையின் செயலாளர் ஹிதேஷ் குமார் மக்வானா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.