திமுக குடும்பத் திருமண விழா

சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் மேற்கு பகுதி அவைத் தலைவர் திரு வெங்கடேசன் அவர்களின் இல்ல திருமண விழா திருவண்ணாமலை தானிப்பாடியில் நடைபெற்றது. விழாவில் திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி.எஸ்.முருகன் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்… உடன் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜெ.எபினேசர், பிரச்சார குழு துணை செயலாளர் சிம்லா முத்துசோழன் மற்றும் பகுதி கழக செயலாளர்கள் சுந்தராஐன் , ஜெபதாஸ் பான்டியன் , புல்லட் கணேசன், ஆர்.டி.மதன் குமார் மற்றும் கழகத்தினர்…