குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை குறித்து விழிப்புணர்வு நாடகம்

நாந்தி பவுண்டேசன் சார்பில் குழந்தை கல்வி மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இராமநாதபுரம் நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் வருவாய் கோட்டாட்சியர் இராமநாதபுரம் திரு. சேக் மன்சூர் அவர்கள், தலைமையில் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 50க்கு மேற்பட்ட பள்ளி பயிலும் பெண் குழந்தைகள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் மற்றும் குழந்தைகளின் கல்வி குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு மேற்கொண்டார் .

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இராமநாதபுரம் வட்டாச்சியர் முருகேசன், நாந்தி நிறுவனத்தின் திட்ட அலுவலர் சகாயராணி பயிற்சியாளர்கள் மரு. மகிமை சந்தோஷ் குளோதிஸ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.