“மருதம்” திரைப்பட விமர்சனம்
சி.வென்கடேசன் தயாரிப்பில் வி.கஜேந்திரன் இயக்கத்தில் விதார்த், ரக்ஷனா, அருள்தாஸ், மாறன், நாகராஜ், சரவண சுப்பையா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மருதம்”. ராணிப்பேட்டை அருகேயுள்ள இயற்கை சூழ்ந்த ஒரு கிராமத்தில் விதார்த் தனது மனைவி ரக்ஷனா மற்றும் 5யயது மகனுடன் தனது …
“மருதம்” திரைப்பட விமர்சனம் Read More