
சென்னை பெருநகர காவல், காவல் கரங்கள் உதவி மையம் மூலம் கடந்த ஜுன் மாதத்தில் 20 காணாமல் போன நபர்கள் மீட்கப்பட்டு குடும்பத்தினருடன் மீளசேர்த்து வைக்கப்பட்டனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில்,பொதுமக்கள் எளிதில் அணுக கூடிய வகையிலும், உதவிகள் தேவைப்படும் பொதுமக்களுக்கு உரிய அவசர உதவிகளை வழங்கிடவும், சென்னை பெருநகர காவல்துறை பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு உதவி வருகிறது. சென்னை பெருநகர காவல் “காவல் …
சென்னை பெருநகர காவல், காவல் கரங்கள் உதவி மையம் மூலம் கடந்த ஜுன் மாதத்தில் 20 காணாமல் போன நபர்கள் மீட்கப்பட்டு குடும்பத்தினருடன் மீளசேர்த்து வைக்கப்பட்டனர். Read More