பேரவை கூட்ட நாட்களை அதிகப்படுத்துக – இரா.முத்தரசன்

தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டம் வரும் 14.09.2020ஆம் தேதி தொடங்கி, 16.09.2020 ஆம் தேதி வரை 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார். முதல் நாளில் அண்மையில் காலமான முன்னாள் குடியரசுத் தலைவர் உள்ளிட்ட மறைந்த தலைவர் …

பேரவை கூட்ட நாட்களை அதிகப்படுத்துக – இரா.முத்தரசன் Read More

பிரதமர் கிசான் திட்ட மோசடி குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் – இரா.முத்தரசன்

பிரதமரின் கிசான் திட்டத்தில் மிகப்பெரும் மோசடி நடந்திருப்பது வெளியாகியுள்ளது. இத்திட்ட த்தை செயல்படுத்திய தொடக்க நிலையிலேயே. உண்மையான விவசாயிகள் விடுபட்டுள்ளனர். ‘போலி விவசாயிகள்’ சேர்க்கப்படுகின்றனர் என்ற புகார் எழுந்தது. அப்போது அரசு புகாரை மறுத் து, அலட்சியப்படுத்தியது. இப்போது 6 லட்சம் …

பிரதமர் கிசான் திட்ட மோசடி குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் – இரா.முத்தரசன் Read More

பாரதியார் பல்கலைக் கழக ஆட்சிமன்ற உறுப்பினர் நியமனத்தை ரத்து செய்க – இரா.முத்தரசன்

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக் குழு (சிண்டிகேட்) உறுப்பினராக, பாஜக மாநிலத் துணைத் தலைவர் நியமிக்கப் பட்டிருக்கார். சமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள் கையை தீவிரமாக செயல்படுத்த, மத்திய அரசு பல்கலைக் கழகங்களில் தனது ஆதரவாளர்களை …

பாரதியார் பல்கலைக் கழக ஆட்சிமன்ற உறுப்பினர் நியமனத்தை ரத்து செய்க – இரா.முத்தரசன் Read More

நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் மத்திய அரசு – இரா.முத்தரசன் குற்றச்சாட்டு

நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிராக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவது கவலை யளிக்கிறது. காவிரி நதி நீர் குறித்து, காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப் பாளர் பெ.மணியரசன் தகவல் அறியும் உரிமை சட்டப்படி ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். பெ.மணி யரசன் …

நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் மத்திய அரசு – இரா.முத்தரசன் குற்றச்சாட்டு Read More

மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்பை உறுதிப்படுத்த வேண்டும் – இரா.முத்தரசன்

கொரோனா நோய் பெருந்தொற்று பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப் பட்டுள்ளன. இதனால் ஏற்பட்ட அசாதாரண சூழலில் தேர்வு நடத்த முடியாத நெருக்கடி ஏற்பட் டது. இந்த பேரிடர் காலத்தில் மாணவ சமூகத்தின் எதிர்கால நலன் கருதி, தேர்வுகள் நடத்தாமல், …

மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்பை உறுதிப்படுத்த வேண்டும் – இரா.முத்தரசன் Read More

வங்கிக் கடன்கள் மீதான கோரிக்கைகள்

கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு காரணமாக மார்ச் 24 முதல் நாடு முடக்கம் செய்யப் பட்டுள்ளது. இதன் காரணமாக தொழில் மற்றும் வணிக நிறுவனங்களும், தனிநபர்களும் வங்கி களில் வாங்கியுள்ள கடன்களுக்காக, வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய மாதத் தவணைத் தொகையை …

வங்கிக் கடன்கள் மீதான கோரிக்கைகள் Read More

இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இரா.முத்தரசன் வலியுறுத்துகிறார்

சமூக நீதி அமலாக்கத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், மத்திய, மாநில அரசுகள் இட ஒதுக்கீடு வழங்கி வருகின்றன. ஆனால் இதன் தொடச்சியாக பணி மூப்பு பட்டியலிடுவதி லும், பதவி …

இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இரா.முத்தரசன் வலியுறுத்துகிறார் Read More

முதலமைச்சர் கடிதத்தை மதித்து தமிழகத்திற்கான நிதி பாக்கியை வழங்குக – பிரதமருக்கு இரா.முத்தரசன் கோரிக்கை

பிரதமருக்கு, முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு அரசின் நிதியாதாரத்தில் ஏற்பட் டுள்ள நெருக்கடி குறித்து எடுத்துக் கூறி, ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் இழப் பை ஈடுசெய்ய மத்திய அரசு தர வேண்டிய இழப்பீட்டு நிலுவைத் தொகை ரூ12 ஆயிரத்து 250 …

முதலமைச்சர் கடிதத்தை மதித்து தமிழகத்திற்கான நிதி பாக்கியை வழங்குக – பிரதமருக்கு இரா.முத்தரசன் கோரிக்கை Read More

செப்டம்பர் 2, 3, 4, தேதிகளில் மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி – பரப்புரை மற்றும் ஆர்ப்பாட்டம் – இரா.முத்தரசன்

கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்புக்காக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு நடவடிக் கைகளை அமலாக்கி வருகின்றன. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளன. மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் பெருவணிகக் குடும்பங்களுக்கு ஆதரவான …

செப்டம்பர் 2, 3, 4, தேதிகளில் மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி – பரப்புரை மற்றும் ஆர்ப்பாட்டம் – இரா.முத்தரசன் Read More

தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்தை இயக்குக…. ஜனநாயக இயக்கங்களை அனுமதிக்க வேண்டும் – இரா.முத்தரசன்

தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்தை இயக்குக…. ஜனநாயக இயக்கங்களை அனுமதிக்க வேண்டும். கொரோனா நோய் தொற்றுப் பரவல் தடுப்புக்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப் பாட்டில் தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. ஊராடங்கு நடைமுறைகள் தொட ங்கி 150 நாட்கள் கடந்த …

தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்தை இயக்குக…. ஜனநாயக இயக்கங்களை அனுமதிக்க வேண்டும் – இரா.முத்தரசன் Read More