நடிகர் பிரதீப் ரங்கநாதன் பாடகராக அறிமுகமாகும் ‘சிங்காரி’
‘டியூட்’ படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் எதிர்பார்ப்பு இன்னும் பலமடங்காகியுள்ளது. . ‘டியூட்’ படத்திற்கு சாய் அபயங்கரின் இசையும் ரசிகர்கள் …
நடிகர் பிரதீப் ரங்கநாதன் பாடகராக அறிமுகமாகும் ‘சிங்காரி’ Read More