’மொத ராத்திரி’ ஆக.21ல். திரையரங்குகளில் வெளியீடு
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் …
’மொத ராத்திரி’ ஆக.21ல். திரையரங்குகளில் வெளியீடு Read More