மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய சிம்ரன்

ஒரு கையுடன் பிறந்த 10 வயது சிறுமி நிஷா, தனது மாற்றுத்திறனை ஒரு தடையாக நினைக்காமல், தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் நடனத்தின் மீது கொண்டிருந்த பேரார்வத்தால் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்தார். நடிகை சிம்ரனின் நடனங்களை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்த நிஷா, …

மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய சிம்ரன் Read More

*’ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் காணொளி வெளியீடு

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியாகியுள்ளது. இந்திய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் பல விஷயங்களும் இதில் உண்டு. பாரமவுண்ட் பிக்சர்ஸ், லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் மற்றும் கேப்காம் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா, ஆண்ட்ரூ …

*’ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் காணொளி வெளியீடு Read More

நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்~ தீப்ஷிகா

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான அளவுகோலாக நீட் தேர்வு தொடருமானால், அந்த தேர்வுக்கான முன் தயாரிப்பும், வாய்ப்பும் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். குறிப்பாக அரசு மற்றும் கிராமப்புறப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தரமான நீட் பயிற்சி மற்றும் கல்வி கிடைக்க வேண்டும். …

நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்~ தீப்ஷிகா Read More

‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் பதாகை வெளியானது

ஒனிரோமான்சி பிக்சர்ஸ் கீழ், மங்கி மேன் கம்பெனியுடன் இணைந்து விஜய் ஆனந்த் மற்றும் நடிகர் வைபவ் தயாரித்துள்ள “மாறுவேஷம்” திரைப் படத்தை ஸ்ரீனி எழுதி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் முதல் பதாகையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள். விறுவிறுப்பான திருப்பங்கள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் …

‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் பதாகை வெளியானது Read More

’அல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படம் பூஜையுடன் துவங்கியது

சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச்.வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜூ ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம் ’அல்மோஸ்ட் நல்லவன்’!* இந்தப் படத்தை நடிகர், எழுத்தாளர் ராஜு ஜெயமோகன் இயக்குகிறார். அவர் இப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். முக்கியமான …

’அல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படம் பூஜையுடன் துவங்கியது Read More

மாதவன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஜி.டி.என்’

ஜி.டி. நாயுடுவின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் காணொளி வெளியானது. இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான கோபாலசாமி துரைசாமி நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘ஜி.டி.என்’. இந்தத் திரைப்படத்தில் ஆர். மாதவன் ஜி.டி. நாயுடுவாக …

மாதவன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஜி.டி.என்’ Read More

‘தர்மன்’ படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- சிம்ரன்

நடிகை சிம்ரன் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக வெற்றிகரமான திரைப்பயணத்தைத் தொடர்ந்து வந்துள்ளார். அதற்கு அசாதாரண ஒழுக்கம், தொழில்முறை அர்ப்பணிப்பு, காலத்திற்கு ஏற்றவாறு தன்னை தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ளும் மனப்பக்குவம் ஆகியவை அவசியம். சிறந்த இல்லத்தரசி, அன்பான தாய், வெற்றிகரமான தொழில்முனைவோர் என ஒவ்வொன்றிலும் …

‘தர்மன்’ படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- சிம்ரன் Read More

என்ன விலை’ திரைப்படத்தின் முதல் பதாகையை வெளியிட்ட கிராமம்

’என்ன விலை’ திரைப்படக் குழு வித்தியாசமான முறையில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட தனுஷ்கோடி அருகிலுள்ள பாலம் கிராம மக்களை வைத்து முதல் பார்வையை வெளியிட்டனர். கலாமயா சினிவர்ஸ்  சார்பில் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனு கோபால் வேணுகோபாலன் தயாரித்திருக்கும் ’என்ன …

என்ன விலை’ திரைப்படத்தின் முதல் பதாகையை வெளியிட்ட கிராமம் Read More

ஹபீபி’ திரைப்படத்தின் வெற்றி விழா

நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்தின் வெற்றிவிழா நிகழ்வு சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில் இயக்குநர் மீரா கதிரவன் …

ஹபீபி’ திரைப்படத்தின் வெற்றி விழா Read More

பவன் குமார் வழங்கும் வரலாற்றுப் படம் ‘பாரதவர்ஷா’

டி. கோபிசந்த் நடிப்பில் உருவாகி வரும் வரலாற்று  திரைப்படம் ‘பாரதவர்ஷா’. இந்தப் படத்தை இயக்குநர் சங்கல்ப் ரெட்டி இயக்க, ஸ்ரீனிவாசா சித்தூரி தனது ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். மேலும், பவன் குமார் இப்படத்தை வழங்குகிறார். கோபிசந்தின் திரைப்பயணத்தில் …

பவன் குமார் வழங்கும் வரலாற்றுப் படம் ‘பாரதவர்ஷா’ Read More