*’ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படம் ஆக.1ல் வெளியீடு

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் நடிகர் தர்ஷன் …

*’ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படம் ஆக.1ல் வெளியீடு Read More

பிரதீப் ரங்கநாதன் ‘ஸ்டார்’ ஆக உயர்ந்து வரும் புதிய ‘டியூட்’

திரைபடங்களைத் தாண்டி ரசிகர்களிடம் பெரும் பாசமும் பெருமிதமும் பெற்ற சிலரே உள்ளனர். அந்த வரிசையில், பிரதீப் ரங்கநாதன் இளைஞர்களிடம் ஒரு புரட்சி அலையை உருவாக்கியிருக்கிறார். அவரைப் பார்த்து பலர் உற்சாகமும் நம்பிக்கையும் பெறுகிறார்கள். ரசிகர்களுக்கு அவர் வெறும் ‘டியூட்’ மட்டுமல்ல, சினிமா …

பிரதீப் ரங்கநாதன் ‘ஸ்டார்’ ஆக உயர்ந்து வரும் புதிய ‘டியூட்’ Read More

புதிய சவால்களை கொண்ட படமாக ‘பிளாக்மெயில்’ அமைந்தது”- நடிகை தேஜூ அஸ்வினி

இளமை துள்ளலான நடிப்பிற்கு பெயர் பெற்ற நடிகை தேஜூ அஸ்வினி தற்போது வெளியாக இருக்கும் ‘பிளாக்மெயில்’ படத்தில் நடித்திருக்கிறார். மு. மாறன் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் ரசிகர்கள் இதற்கு முன்பு பார்த்திராத தேஜூ அஸ்வினியை பார்க்க இருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ்குமார் …

புதிய சவால்களை கொண்ட படமாக ‘பிளாக்மெயில்’ அமைந்தது”- நடிகை தேஜூ அஸ்வினி Read More

ஜென்ம நட்சத்திரம் மூன்றுநாளில் மொத்த செலவும் வசூலானது – தமன் ஆகாஷ்

அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே. சுபாஷினி வழங்கிய ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தை பி. மணிவர்மன் இயக்கி இருந்தார். தமன் ஆகாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்தப் படம் கடந்த ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியானது. ரோமியோ பிக்சர்ஸ் …

ஜென்ம நட்சத்திரம் மூன்றுநாளில் மொத்த செலவும் வசூலானது – தமன் ஆகாஷ் Read More

“ஜென்ம நட்சத்திரம்” திரைப்பட விமர்சனம்

சுபாஷினி தயாரிப்பில் மணிவர்மன் இயக்கத்தில் தமன், மால்வி மல்ஹத்ரா, மைத்ரேயா, ரக்‌ஷ செரின், சிவ, அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஷ்காந்த், வேலராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தானபாரதி, நாகலிடஸ் நிவேதிதா, யாசர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஜென்ம நட்சத்திரம். அரசியல்வாதியாக …

“ஜென்ம நட்சத்திரம்” திரைப்பட விமர்சனம் Read More

திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் முத்திரை பதித்துவரும் நடிகை பவ்யா த்ரிகா

தமிழ் சினிமாவில் நிதானமான நடிப்பும், அழகான தோற்றத்தையும் கொண்ட நடிகையாக மெருகேறி வருகிறார் நடிகை பவ்யா த்ரிகா.  சென்னையின்  வைஷ்ணவக் கல்லூரியில் ஊடகக் கல்வி முடித்த பவ்யா, 2022-ல் தினேஷ் பாலனிவேல் இயக்கிய ‘கதிர்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். …

திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் முத்திரை பதித்துவரும் நடிகை பவ்யா த்ரிகா Read More

சினிமா என்பது கணிக்க முடியாத விளையாட்டு – இயக்குநர் ராம்

ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ், செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில், சிவா, கிரேஸ் ஆண்டனி நடிப்பில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் நாம் பேசியதாவது: “நிறைவான …

சினிமா என்பது கணிக்க முடியாத விளையாட்டு – இயக்குநர் ராம் Read More

“நடிகை தேவயாணி இயகத்தில் நடிக்கவிருக்கிறேன்” – சரத்குமார்

சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘3 பிஹச்கே”திரைப்படம் ஜூலை 4 அன்று திரையரங்குகளில் வெளியானது. ஶ்ரீகணேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படம் வெற்றி பெற்றுள்ளது. ந்நிகழ்வில் நடிகர் சரத்குமார் பேசியதாவது:  “ஒரு சிறிய வீட்டிற்குள் …

“நடிகை தேவயாணி இயகத்தில் நடிக்கவிருக்கிறேன்” – சரத்குமார் Read More

“ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம் எனது கனவு” – நடிகர் ருத்ரா

ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். படம் ஜூலை 11 …

“ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம் எனது கனவு” – நடிகர் ருத்ரா Read More

“பறந்து போ” திரைப்பட விமர்சனம்

ஜியோ ஹாட்ஸ்டார் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ், பாலாஜி சக்திவேல் ஆகியோரின் நடிப்பி வெளி வந்திருக்கும் படம் “பறந்து போ”. சிவாவும் கிரேஸ் ஆண்டனியும் மதக் கலப்பு …

“பறந்து போ” திரைப்பட விமர்சனம் Read More