‘திரௌபதி 2’ திரைப்படத்தின் வில்லன் சிராக் ஜானி
ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘திரௌபதி 2’ படத்தின் அடுத்த பதிவேற்றமாக மூன்று வில்லன்களை அறிமுகப்படுத்துகிறது. அதில் முதன்மை வில்லனாக நடிகர் சிராக் ஜானி நடித்துள்ளார். இயக்குநர் மோகன் ஜியின் வரலாற்று கதையான ’திரௌபதி 2’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே …
‘திரௌபதி 2’ திரைப்படத்தின் வில்லன் சிராக் ஜானி Read More