
மீண்டும் உருவாகும் கிளாசிக் நகைச்சுவை படமான, “காசேதான் கடவுளடா” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது
ஒரு திரைப்படத்தினை விரைவாக முடிப்பதில் வல்லவராக விளங்கும் இயக்குநர் கண்ணன் மீண்டும் தன் திறமையை நிரூபித்து இப்படத்தில் காட்டியிருக்கிறார். அவரது இயக்கத்தில் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகும், தமிழின் எவர்கிரீன் காமெடி படமான “காசேதான் கடவுளடா” படத்தின் படப்பிடிப்பு முழுதாக நிறைவு பெற்றது. …
மீண்டும் உருவாகும் கிளாசிக் நகைச்சுவை படமான, “காசேதான் கடவுளடா” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது Read More