இயக்குநர் அவதாரமெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி
பேரார்வம், பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பு ஒரு தனிநபரை, எந்தவொரு களத்திலும் மிகசிறந்தவராக மாற்றிவிடுகிறது. திரைத்துறையில் இதற்கு எடுத்துகாட்டாக பல நிகழ்வுகள் உள்ளன, விடாமுயற்சி, பொறுமை மற்றும் ஆர்வம் ஆகியவை இத்துறையில் பல தனிநபர்களுக்கு, பெரும் வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. இசை இயக்குனராக, …
இயக்குநர் அவதாரமெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி Read More