
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மெரினா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தினை (08.10.2024) பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-114க்குட்பட்ட மெரினா கடற்கரையில்ரூ.1.37 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தினை (08.10.2024) பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். தொடர்ந்து, தமிழ்நாடு துணை முதலமைச்சர், மெரினாநீச்சல் குளத்தில் குளிப்பதற்கு நேரம் நிர்ணயம் …
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மெரினா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தினை (08.10.2024) பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். Read More