
ராகுல் காந்தி மீது பலப்பிரயோகம்; உ.பி.முதல்வர் ஆதித்யநாத் பகிரங்க மன்னிப்பு கேட்க ஸ்டாலின் வலியுறுத்தல்
அகில இந்தியக் கட்சித் தலைவர் ஒருவரைச் செயல்பட விடாமல் தடுத்தது மட்டுமல்ல, அவரைப் பிடித்துத் தள்ளுவது, மரியாதைக் குறைவானது, மனிதநேயமற்றது, மிக மிகக் கண்டிக்கத்தக்கது. மனித உரிமைகளுக்கும், ஜனநாயக நெறிகளுக்கும் எதிரானது. இதற்கு உ.பி. பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் பகிரங்க …
ராகுல் காந்தி மீது பலப்பிரயோகம்; உ.பி.முதல்வர் ஆதித்யநாத் பகிரங்க மன்னிப்பு கேட்க ஸ்டாலின் வலியுறுத்தல் Read More