
6’ம் ஆண்டாக “குடியில்லா தீபாவளியை” கொண்டாடிய நடிகர் முத்துக்காளை
நகைச்சுவை நடிகர் முத்துக்காளை இளங்கலை தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு தேர்வில் நிறைய மதிப்பெண்கள் பெற்று, ஆல் பாஸ் ஆகியுள்ளார்! ‘ஆல்கஹால் அனானிமஸ்‘ என்ற ‘ஏஏ‘ அமைப்பில் இணைந்து, கடந்த 5′ வருடங்களாக குடி பழக்கத்தை விட்டுவிட்டு, குடியில்லாத வாழ்க்கையை மகிழ்சியாக 6′ம் ஆண்டில் …
6’ம் ஆண்டாக “குடியில்லா தீபாவளியை” கொண்டாடிய நடிகர் முத்துக்காளை Read More