நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் அன்பழகன்
காமராசு, அய்யாவழி, நதிகள் நனைவதில்லை திரைப் படங்களை இயக்கி, தயாரித்த நாஞ்சில் பி.சி.அன்பழகன்இப்போது, எழில் இயக்கத்தில், விமல் நடிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார்! ஏற்கனவே அரசியல்வாதியாகவும் அறியப்பட்ட அன்பழகன், இந்தப் படத்தில் அமைச்சராக, தென் மாவட்டபேச்சு மொழியில் பேசி, அசத்தியிருக்கிறாராம். …
நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் அன்பழகன் Read More