“உலகம்மை” திரைப்படம் இரண்டு இண்டர்நேஷனல் விருதுகளை வென்றது

பாரதிராஜாவின் மாணவரான வீ.ஜெயப்பிரகாஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான  “உலகம்மைதிரைப்படம் உலக விருது போட்டிகளில் கலந்துக் கொண்டு, “Asian talent international film festival Award & Roshanib international film festival Award” என இரண்டு விருதுகளை பெற்றுள்ளது