பாதிக்கப்பட்டவன் சட்டத்தை தன் கையிலெடுக்கும் படம் “குற்றம் புரிந்தால்”
நாயகன் ஆதிக் பாபு, மாமா எம்.எஸ்.பாஸ்கரின் ஆதரவில் வளர்கிறார். மாமன் மகள் நாயகி அர்ச்சனாவும் ஆதிக் பாபுவும் காதலிக்கிறார்கள். படிப்பு முடிந்த உடன் அர்ச்சனாவுக்கும், ஆதிக் பாபுக்கும் திருமணம் செய்து வைக்க எம்.எஸ்.பாஸ்கர் முடிவு செய்கிறார். திடீரென்று இவர்களது வீட்டுக்குள் நுழையும் மூன்று பேரால், மகிழ்ச்சியான …
பாதிக்கப்பட்டவன் சட்டத்தை தன் கையிலெடுக்கும் படம் “குற்றம் புரிந்தால்” Read More