“ஶ்ரீ சபரி ஐயப்பன்” படத்தின் முதல் பாதாகை, சபரிமலையில் வெளியீடு
ஸ்ரீ வெற்றிவேல் பிலிம் அகாடமி சார்பில், ஐயப்ப பக்தர்களின் கூட்டு முயற்சியில் தயாரிக்கும் திரைப்படம் “ஸ்ரீசபரி ஐயப்பன்“. 33 ஆண்டுகளுக்குப் பிறகு ஐயப்பன் திரைப்படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய பிரசாத், கதாநாயகியாக பூஜா நாகர், ஐயப்பனாக பேபி நேத்ரா, சபரிமலை …
“ஶ்ரீ சபரி ஐயப்பன்” படத்தின் முதல் பாதாகை, சபரிமலையில் வெளியீடு Read More