நடிகர் பூவிலங்கு மோகனுக்கு தமிழக அரசின் விருது
நடிகர் ‘பூ விலங்கு‘ மோகனுக்கு, தமிழக அரசின் “சின்னத்திரை வாழ்நாள்சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது. ‘பூ விலங்கு‘ படத்தின் மூலம் தன்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்த இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு இந்த விருதை சமர்ப்பணம் செய்வதாக நடிகர் பூ விலங்கு மோகன் தெரிவித்தார். மகராசி, ஒரு ஊருல ரெண்டு …
நடிகர் பூவிலங்கு மோகனுக்கு தமிழக அரசின் விருது Read More