
வில்லன் இல்லையென்றாலும் வில்லங்கம் இருக்க வேண்டும் – சத்யராஜ்
ஜூலியன், ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. இப்படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். அதிரடி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சத்யராஜ் இந்தப்படத்தின் மூலம் மீண்டும் தனது வில்லன் அவதாரத்திற்கு திரும்பியுள்ளார். மலையாள …
வில்லன் இல்லையென்றாலும் வில்லங்கம் இருக்க வேண்டும் – சத்யராஜ் Read More