“பாலியல் தாக்குதல நடந்தால் உடனே பெற்றோரிடம் கூறுங்களென்கிறார் நடிகை கோமல் சர்மா

ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. கதாநாயகியாக சுவேதா ஜோயல் நடிக்க, மறைந்த குணச்சித்திர நடிகர் கிருஷ்ணமூர்த்தி, பூ ராமு, வினோத், …

“பாலியல் தாக்குதல நடந்தால் உடனே பெற்றோரிடம் கூறுங்களென்கிறார் நடிகை கோமல் சர்மா Read More

Hip ஹாப்- இசைத் திருவிழா

கானா பாடல்கள் நம்மூரில் எவ்வளவு பிரபலமோ அந்த அளவிற்கு ஹிப் ஹாப் வகையிலான பாடல்கள் வெளிநாட்டில் பிரபலம். 70 களில் நியூயார்க் நகரில் உதயமான இந்த ஹிப் ஹாப் இசை, இதர நாடுகளுக்கும் பரவி பிரபலமாகத் துவங்கியது. ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் கூட …

Hip ஹாப்- இசைத் திருவிழா Read More

சிம்புவின் ஒத்துழைப்பால் கொட்டும் மழையிலும் மாநாடு நடத்திய வெங்கட்பிரபு

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற இஸ்லாமிய இளைஞன் கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, இந்தப்படத்தில் வித்தியாச …

சிம்புவின் ஒத்துழைப்பால் கொட்டும் மழையிலும் மாநாடு நடத்திய வெங்கட்பிரபு Read More

கதாநாயகர்களாக சீமான், ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் திரைப்படம் அமீரா

தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘அமீரா’. செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த …

கதாநாயகர்களாக சீமான், ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் திரைப்படம் அமீரா Read More

விஜய்சேதுபதி படப்பிடிப்பில் மயங்கி விழுந்தார்’ மதுமிதா

விஜய்சேதுபதி, டாப்சி நடிப்பில் உருவாகி வரும் படம் அனபெல் சுப்ரமண்யம். பிரபல இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர் ராஜன் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா, ‘ஜாங்கிரி’ மதுமிதா, யோகி பாபு உள்ளிட்ட பல …

விஜய்சேதுபதி படப்பிடிப்பில் மயங்கி விழுந்தார்’ மதுமிதா Read More

காமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும் ‘புனிதன்’

தமிழ் திரையுலகில் நம்பிக்கை தரும் நகைச்சுவை நடிகராக முன்னேறி வருபவர் திருச்சி சரவணக்குமார் என்கிற டிஎஸ்கே. சின்னத்திரையில் வளர்ந்து வந்த நேரத்தில், தமன்னா நடித்த காமெடி ஹாரர் படமான பெட்ரோமாக்ஸ் படம் மூலம் லைம் லைட்டுக்குள் வந்த இவர், தற்போது பல …

காமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும் ‘புனிதன்’ Read More

அசுரவேகத்தில் நடைபெறும் ‘மாநாடு’ படப்பிடிப்பு

சுரேஷ் காமாட்சியின் ‘வி’ ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சிலம்பரசன் நடித்துவரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு, தற்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு காட்சிகளை படமாகும் வேகமும் அதற்கு கொஞ்சமும் சளைக்காமல் ஈடுகொடுக்கும் சிலம்பரசனின் ஒத்துழைப்பும் …

அசுரவேகத்தில் நடைபெறும் ‘மாநாடு’ படப்பிடிப்பு Read More

யோகிபாபுவை தொடர்ந்து காமெடி ஏரியாவில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுக்கும் டிஎஸ்கே “

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கான பற்றாக்குறை முன்பைவிட தற்போது அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக  சந்தானம் கதாநாயகனாக நடிக்க தொடங்கியபின், சூரியின் படங்களும் குறைந்துள்ள நிலையில் இந்த வெற்றிடத்தை  ஓரளவு தன்னால் முடிந்தவரை நிரப்பி வருகிறார் யோகிபாபு. இருந்தாலும் பற்றாக்குறை தீர்ந்த பாடில்லை. …

யோகிபாபுவை தொடர்ந்து காமெடி ஏரியாவில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுக்கும் டிஎஸ்கே “ Read More

மாநாடு படக்குழுவினரின் பாதுகாப்பு பணியில் சித்த மருத்துவர் வீரபாபு

அமைதிப்படை-2, கங்காரு, மிக மிக அவசரம் ஆகிய படங்களை தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் மாநாடு. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் TR, எஸ் ஜே சூர்யா, இயக்குநர் இமயம் …

மாநாடு படக்குழுவினரின் பாதுகாப்பு பணியில் சித்த மருத்துவர் வீரபாபு Read More

பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு மலேசிய முன்னாள் மனிதவளத்துறை அமைச்சர் ஒய்பி. எம் குலசேகரன் இரங்கல்

மொழிகளை கடந்து மனித மனங்களை தனது அற்புதமான பாடல்களால் மகிழ்வித்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர், அதிலிருந்து சமீபத்தில் மீண்டாலும் எதிர்பாரதவிதமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று இந்த உலகை விட்டு …

பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு மலேசிய முன்னாள் மனிதவளத்துறை அமைச்சர் ஒய்பி. எம் குலசேகரன் இரங்கல் Read More