கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்’ அனைத்துலக மாநாடு 2027 மே மாதம் 14ம் 15ம் 16ம் திகதிகளில் ரொறன்ரோவில் நடைபெறுகின்றது. ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்’ சார்பாக கனடாவிலிருந்து மூன்று இயக்குனர் சபை உறுப்பினர்கள்’ கம்போடியாவில் நடைபெறவுள்ள ‘ராஜேந்திர சோழ பெருமன்னன் கடாரத்தை வென்ற 1000வது ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்கின்றார்கள்
யாழ்ப்பாணத்தில் 1974ம் ஆரம்பிக்கப்பெற்று தற்போது கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்’ அனைத்துலக மாநாடடை 2027 மே மாதம் 14ம் 15ம் 16ம் திகதிகளில் ரொறன்ரோ மாநகரில் நடத்துவது என்ற தீர்மானம்11-11-2025 செவ்வாய்க்கிழமையன்று ஸ்காபுறோவில் உள்ள அதன் தலைமையகத்தில் …
கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்’ அனைத்துலக மாநாடு 2027 மே மாதம் 14ம் 15ம் 16ம் திகதிகளில் ரொறன்ரோவில் நடைபெறுகின்றது. ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்’ சார்பாக கனடாவிலிருந்து மூன்று இயக்குனர் சபை உறுப்பினர்கள்’ கம்போடியாவில் நடைபெறவுள்ள ‘ராஜேந்திர சோழ பெருமன்னன் கடாரத்தை வென்ற 1000வது ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்கின்றார்கள் Read More