
52-வது கல்கி ஜெயந்தி விழா
திருநெல்வேலி மனுஜோதி ஆசிரமத்தில் கல்கி ஜெயந்தி விழா ஜூலைமாதம் 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை எளிமையான முறையில்நடைபெற்றது. தமிழக அரசு வெளியிட்ட கோவிட் 19 குறித்த நிலையான வழிகாட்டுதலின்படியும், சமூக இடைவெளி கடைப்பிடித்தும்கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் கலந்து கொண்டனர். 1969, ஜூலை 21-ம் நாளில் மனிதன் முதன் முதலாக …
52-வது கல்கி ஜெயந்தி விழா Read More