மேகேதாட்டு, பெண்ணையாற்று அணைகள் கட்ட கர்நாடகம் முனைந்திருப்பது அநீதி வைகோ கண்டனம்

கர்நாடக மாநில துணை முதல்வரும், நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் டெல்லியில்ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத்தைச் சந்தித்து மேகதாட்டு அணை கட்டும்திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். மேலும், இதுகுறித்து அவர் ஒன்றிய …

மேகேதாட்டு, பெண்ணையாற்று அணைகள் கட்ட கர்நாடகம் முனைந்திருப்பது அநீதி வைகோ கண்டனம் Read More

பொதுசிவில் சட்டம் பற்றி பிரதமர் கருத்து – வைகோ கண்டனம்

கடந்த 2018 ஆம் ஆண்டு, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21ஆவதுசட்ட ஆணையம் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், நாட்டில் பொது சிவில் சட்டம் அவசியம்இல்லை. தற்போதைய சூழலில் அது விரும்பத்தக்கதும் அல்ல என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 185 பக்கங்கள் கொண்ட …

பொதுசிவில் சட்டம் பற்றி பிரதமர் கருத்து – வைகோ கண்டனம் Read More

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மறுமலர்ச்சி தி.மு.க நடத்தும் கையெழுத்து இயக்கம்!

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி அவர்கள் பொறுப்பேற்றதில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதி.மு.க அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் செயல்பட்டு வருகின்றார். தமிழக அரசு கொண்டு வரும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்புவதும், காலதாமதம்செய்வதும் ஆளுநருக்கு வாடிக்கையாகி விட்டது. கல்லூரி …

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மறுமலர்ச்சி தி.மு.க நடத்தும் கையெழுத்து இயக்கம்! Read More

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மீண்டும் இயக்க முற்படும் வேதாந்த குழுமத்தின் சதி வேலைகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. கடும் கண்டனம்

1996 இல் நடைபெற்ற போராட்டங்களை விட இரு மடங்கு வீரியத்துடன் போராட்டம் நடத்துவோம் தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் நச்சு ஆலை  தொடர்ந்து விதிமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக 28.05.2018 அன்று தமிழ் நாடு அரசு அந்த ஆலையை நிரந்தரமாக மூட …

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மீண்டும் இயக்க முற்படும் வேதாந்த குழுமத்தின் சதி வேலைகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. கடும் கண்டனம் Read More

தலைமைச் செயலகத்தில் அத்துமீறி நுழைந்த அமலாக்கத்துறை! வைகோ கடும் கண்டனம்

உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்து சென்றதற்குப் பின்னர் ஒன்றிய பாஜக அரசு தனது மிரட்டல் வேலைகளை தொடங்கியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து மின்சாரத்துறை மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறையில் சோதனையில் …

தலைமைச் செயலகத்தில் அத்துமீறி நுழைந்த அமலாக்கத்துறை! வைகோ கடும் கண்டனம் Read More

ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் கிரிராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும்! வைகோ அறிக்கை

ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் கிரிராஜ் சிங் நேற்று வெள்ளிக்கிழமை பீகாரில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, “நாதுராம் கோட்சே இந்தியாவின் மரியாதைக்குரிய நபர்; அவர் பாபர், ஒளரங்கசீப் போன்ற முகலாயர்கள் போல் படையெடுத்து வந்தவர் அல்ல. ஆகையால் தங்களை பாபர், ஒளரங்கசீப் வழித்தோன்றல்கள் …

ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் கிரிராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும்! வைகோ அறிக்கை Read More

வெளிநாட்டு முதலீடுகள் பற்றி ஆளுநர் விஷமத்தனமான கருத்து – வைகோ கடும் கண்டனம்

உதகையில் நடைபெற்ற பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழ்நாட்டுக்கு இணையான முதலீடுகளை ஹரியாணாமாநிலம் ஈர்த்து வருகிறது. நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோமுதலீடுகள் வராது. முதலீடுகளை …

வெளிநாட்டு முதலீடுகள் பற்றி ஆளுநர் விஷமத்தனமான கருத்து – வைகோ கடும் கண்டனம் Read More

மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகம் தீவிரம்: தமிழ்நாட்டின் மரபு உரிமை பறிபோக அனுமதியோம்! வைகோ கண்டனம்

கர்நாடக மாநில துணை முதல்வரும், நீர்ப்பாசனத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு டி.கே.சிவகுமார் நீர்பாசனத்துறை தொடர்பான முதல் கலந்தாய்வுக் கூட்டத்திலேயே, காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பு அணை கட்டும் பணியை விரைவுப் படுத்தப் போவதாக அறிவித்துள்ளார். ஒன்றிய அரசின் அனுமதியைப் …

மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகம் தீவிரம்: தமிழ்நாட்டின் மரபு உரிமை பறிபோக அனுமதியோம்! வைகோ கண்டனம் Read More

பற்றி எரியும் மணிப்பூர் மாநிலம்; அமைதியை நிலை நாட்ட ஒன்றிய அரசு விரைந்து செயல்பட வேண்டும்! வைகோ வேண்டுகோள்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இட ஒதுக்கீடு சம்மந்தமான நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக மலை பழங்குடியினர் மற்றும் பழங்குடி அல்லாதவர்களுக்கு இடையே வன்முறை வெடித்திருக்கிறது. பத்தாயிரம் இராணுவ வீரர்களைக் குவித்தும் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நூற்றுக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான வீடுகள் …

பற்றி எரியும் மணிப்பூர் மாநிலம்; அமைதியை நிலை நாட்ட ஒன்றிய அரசு விரைந்து செயல்பட வேண்டும்! வைகோ வேண்டுகோள் Read More

கிருஷ்ணா, கோதாவரி படுகை எண்ணெய் – இயற்கை எரிவாயு நிறுவனங்களின் அலுவலகத்தை ராஜமுந்திரிக்கு மாற்றும் முயற்சியைக் கைவிடுக! வைகோ அறிக்கை

கிருஷ்ணா, கோதாவரி மற்றும் காவிரி படுகை  எண்ணெய் – இயற்கை எரிவாயு நிறுவனங்களின் தலைமைஅலுவலகம், மையப்பகுதியான சென்னை எழும்பூர் தாலமுத்து – நடராஜன் மாளிகையில் இயங்கிவருகிறது. இந்த அலுவலகத்தின் ஒரு பகுதியான கிருஷ்ணா, கோதாவரி படுகை பிரிவு அலுவலகம் கடந்த 2005 …

கிருஷ்ணா, கோதாவரி படுகை எண்ணெய் – இயற்கை எரிவாயு நிறுவனங்களின் அலுவலகத்தை ராஜமுந்திரிக்கு மாற்றும் முயற்சியைக் கைவிடுக! வைகோ அறிக்கை Read More