நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவில்மறுமலர்ச்சி திமுக பங்கேற்காது வைகோ அறிவிப்பு

இந்திய நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைப்பதுதான் முறையும், மரபுமாகும். ஆனால், அதற்கு மாறாக, பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைக்க முடிவு செய்துள்ளார். இதனை ஏற்க இயலாது. திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் திறப்பு விழாவில் …

நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவில்மறுமலர்ச்சி திமுக பங்கேற்காது வைகோ அறிவிப்பு Read More

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்க! தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள்

கடந்த 2011 – 12 ஆம் கல்வி ஆண்டில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்அரசாணை எண் 177ன்படி (11.11.2011) 15,169 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் உடற்கல்வி, கணினிப்பயிற்சி, தையல், இசை, ஓவியம், தோட்டக்கலை, கட்டடக்கலை மற்றும்வாழ்வியல் …

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்க! தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள் Read More

கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்! அரசு அறிவிப்பிற்கு துரை வைகோ வரவேற்பு

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்து விரைந்து நிறைவேற்றி வரும்மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தின் ஓர் அங்கமாக விளங்கும் கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைத்திடநடவடிக்கை எடுப்பார்கள் என மாண்புமிகு தமிழ்நாடு வருவாய்துறை அமைச்சர் அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். அவர்கள் சட்டப் …

கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்! அரசு அறிவிப்பிற்கு துரை வைகோ வரவேற்பு Read More

விவசாயிகளின் ‘நீதி கேட்டு நெடும் பயணத்தை’ தொடங்கி வைத்தார் துரை வைகோ

கன்னியாகுமரியில் இருந்து டெல்லி நாடாளுமன்றம் நோக்கி செல்லும் விவசாயிகளின் ‘நீதி கேட்டு நெடும் பயணத்தை’ மறுமலர்ச்சி திமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ அவர்கள் இன்று 02.03.2023 கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் தொடங்கி வைத்தார்.   ஒன்றிய அரசின் வேளாண் …

விவசாயிகளின் ‘நீதி கேட்டு நெடும் பயணத்தை’ தொடங்கி வைத்தார் துரை வைகோ Read More

டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது! வைகோ கண்டனம்

டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது பொய் வழக்கு புனைந்து, மத்திய புலனாய்வு நிறுவனத்தை ஏவிவிட்டு பாஜக அரசு கைது செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. 2021-22ம் ஆண்டுக்காக டெல்லி மதுபானக் கொள்கையை வகுத்ததிலும், செயல்படுத்தியதிலும் முறைகேடு நடந்ததாகக் கூறி டில்லி ஆளுநர் …

டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது! வைகோ கண்டனம் Read More

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்; பெரியார் படத்திற்கு அவமரியாதை – வைகோ கடும் கண்டனம்

நாட்டின் புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனமான  டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மாணவர்களை கல்வித் துறையில் மட்டுமின்றி, அரசியல் பொருளாதாரத் துறையிலும் ஒளிரச் செய்து வருகிறது.  இங்கு இந்திய நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் நிலைப் பெற பல்வேறு சித்தாந்தங்கள் பற்றிய கருத்தியல் …

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்; பெரியார் படத்திற்கு அவமரியாதை – வைகோ கடும் கண்டனம் Read More

இராமநதி -ஜம்புநதி இணைப்புக் கால்வாய்த் திட்டம்: வனத்துறை அனுமதி பெற்று விரைந்து நிறைவேற்றுக! தமிழ்நாடு அரசுக்கு வைகோ கோரிக்கை

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் மற்றும் கடையம் பகுதிகளில் நிலவும் வறட்சியைப் போக்க இராமநதி அணையின் உபரி நீரை ஜம்புநதி பாசன பகுதிக்கு கொண்டு வரும் இராமநதி-ஜம்புநதி இணைப்புக் கால்வாய் திட்டம் ரூபாய் 41.08 கோடி மதிப்பீட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு …

இராமநதி -ஜம்புநதி இணைப்புக் கால்வாய்த் திட்டம்: வனத்துறை அனுமதி பெற்று விரைந்து நிறைவேற்றுக! தமிழ்நாடு அரசுக்கு வைகோ கோரிக்கை Read More

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆறு பேர் விடுதலை; நீதிக்குக் கிடைத்த வெற்றிகரமான மகிழ்ச்சி – வைகோ

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பய°, ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ளத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது ஆகும். உச்சநீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகாரமான …

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆறு பேர் விடுதலை; நீதிக்குக் கிடைத்த வெற்றிகரமான மகிழ்ச்சி – வைகோ Read More

இடஒதுக்கீடு பயன் முழுமைபெற ஓபிசி கணக்கெடுப்பு இன்றியமையாதது – வைகோ

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓ.பி.சி) ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. 1931 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது எடுக்கப்பட்ட சாதிவாரி புள்ளிவிபரங்கள் அடிப்படையில் அந்த இட …

இடஒதுக்கீடு பயன் முழுமைபெற ஓபிசி கணக்கெடுப்பு இன்றியமையாதது – வைகோ Read More

ராகுல்காந்தி அவர்களின் ‘இந்திய ஒற்றுமை’ நடைபயணத்தில் பங்கேற்றார் துரை வைகோ

குமரி முதல் காஷ்மீர் வரை, காங்கிர° கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அவர்கள், செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி, மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3500 கி.மீ கடந்து காஷ்மீர் வரை, ‘இந்திய ஒற்றுமை பயணம்’ …

ராகுல்காந்தி அவர்களின் ‘இந்திய ஒற்றுமை’ நடைபயணத்தில் பங்கேற்றார் துரை வைகோ Read More