“நிர்வாகம் பொறுப்பல்ல” திரைப்படம் விமர்சனம்
தங்க முகையதீன் டி.ராதாகிருஷ்ணனின் தயாரிப்பில் கார்த்தீஸ்வரன் இயக்கத்தில், கார்த்தீஸ்வரன், ஶ்ரீநிதி, ஆதவன், லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுளா சுரேஷ், அகல்யா வெங்கடேசன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ” நிர்வாகம் பொறுப்பல்ல”. பாண்டியின் கைத்தொலைபேசி காணொளியில் கிர்ல், தான் ஆடையின்றி நிற்பதைக்காட்ட …
“நிர்வாகம் பொறுப்பல்ல” திரைப்படம் விமர்சனம் Read More