
மனநலம் பாதுகாப்பு இல்லத்தில் உதவிகள் வழங்கிய நடிகர் மோகன்
பிரபல நடிகர் மோகனின் பிறந்த நாளை சென்னை பரணிபுதூர் ரொஹாபாத் பெண்கள் மனநலம் பாதுகாப்பு இல்லத்தில் உதவிகள் வழங்கி அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. பின்பு ஐயப்பன் தாங்கல் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு மோர், பிரியாணி வழங்கப்பட்டன. இவ்விரு நிகழ்ச்சிகளுக்கும் நடிகர் …
மனநலம் பாதுகாப்பு இல்லத்தில் உதவிகள் வழங்கிய நடிகர் மோகன் Read More