மீண்டும் அஜித்தின் பில்லா மார்ச் 12ஆம் தேதி வெளியாகிறது

அஜித் கதாநாயகனாக நடித்த “பில்லா” திரைப்படம் 2007 ஆம் ஆண்டில் வெளியாகியது. விஷ்ணு வர்தன் இயக்கிய அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் நயன்தாரா. பிரபு ரகுமான் சந்தானம் ஜான் விஜய் ஆகவே நடித்திருந்த அந்தப் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நமிதா …

மீண்டும் அஜித்தின் பில்லா மார்ச் 12ஆம் தேதி வெளியாகிறது Read More

வெங்கடேஷ்-மீனா நடிக்க தெலுங்கில் தயாராகும் திரிஷ்யம்-2

மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திரிஷ்யம்’-ன் இரண்டாம் பாகமான ‘திரிஷ்யம்-2 ’ வெள்ளியன்று வெளியாகி பெரும் பாராட்டுதல்களை பெற்றுவரும் நிலையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்பு குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘திரிஷ்யம்’ முதல் பாகத்தை தெலுங்கில் ரீமேக் செய்த அதே குழு, …

வெங்கடேஷ்-மீனா நடிக்க தெலுங்கில் தயாராகும் திரிஷ்யம்-2 Read More

இயக்குனர் வசந்தபாலன் துவங்கிய அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸின் முதல் தயாரிப்பின் படப்பிடிப்பு தொடங்கியது

இயக்குநர் ஷங்கருடன் துணை, இணை இயக்குநராக பணியாற்றி ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தொடர்ந்து வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள தேசிய விருது பெற்ற இயக்குநரான வசந்தபாலன், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை …

இயக்குனர் வசந்தபாலன் துவங்கிய அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸின் முதல் தயாரிப்பின் படப்பிடிப்பு தொடங்கியது Read More

சக்தி ஸ்ரீ கோபாலனின் புதிய படைப்பு ‘நீ போதுமே’ காதலர் தினத்தன்று வெளியாகியது

ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ள இசைக் கலைஞரான சக்திஸ்ரீ கோபால னிடம் இருந்து காதலர் தினத்தன்று ஒரு சிறப்பு பாடல் வெளியாகியுள்ளது. ‘நீ போதுமே’ என்று பெயரிடப் பட்டுள்ள எளிமையான, மென்மையான இந்த தமிழ் பாப் சிங்கிள், காதலை …

சக்தி ஸ்ரீ கோபாலனின் புதிய படைப்பு ‘நீ போதுமே’ காதலர் தினத்தன்று வெளியாகியது Read More

பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ராதே ஷியாம்’ படத்தின் வெளியாகும் தேதி அறிவிப்பு

காதலர் தினமான நேற்று பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ‘ராதே ஷியாம்’ படக்குழு திரைப்படம் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளதோடு, படத்திலிருந்து ஒரு காட்சியையும் வெளியிட்டுள்ளது. ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் பன்மொழிப்படமான ‘ராதே ஷியாம்’ 2021 ஜூலை …

பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ராதே ஷியாம்’ படத்தின் வெளியாகும் தேதி அறிவிப்பு Read More

தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னட பதிப்பிற்க்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்

நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இசையமைப்பாளர்கள் ‘ராதே ஷியாம்’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்கள். ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் பன்மொழிப் படமான ‘ராதே ஷியாம்’-ன் ப்ரீ-டீசர் சமீபத் தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி யது. இப்படத்தின் பாடல்களுக் காக ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில், அது குறித்த …

தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னட பதிப்பிற்க்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார் Read More

அசத்தப் போகும் ‘அரக்கியே’ பாடல் ‘

கொரோனா கண்ணாளா’ மூலம் ஊரடங்கையும் தாண்டி இதயங்களுக்குள் நுழைந்த குழுவின் முக்கிய உறுப்பினர்கள், தற்போது ‘அரக்கியே’ என்னும் பாடலின் (சிங்கிள்) மூலம் அடுத்த ‘அட்டாக்’-க்கு தயாராக உள்ளனர். 2020 பிப்ரவரி 12-ம் தேதி (இன்று) இப்பாடல் வெளியாகிறது. முதல் இசை வீடியோ …

அசத்தப் போகும் ‘அரக்கியே’ பாடல் ‘ Read More

தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார் இயக்குநர் வசந்தபாலன்

இயக்குநர் ஷங்கருடன் துணை, இணை இயக்குநராக பணியாற்றி ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தொடர்ந்து வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள தேசிய விருது பெற்ற இயக்குநரான வசந்தபாலன், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை …

தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார் இயக்குநர் வசந்தபாலன் Read More

திரையரங்கு உரிமையாளர்களுக்கு பாரதிராஜா எச்சரிக்கை

அன்புடையீர், வணக்கம். கொரோனா கால சிரமங்களைக் கடப்பதற்கு முன்னரே திரை யரங்குகள் பலவிதமான இன்னல் களை தயாரிப்பாளர்கள் மீது தொடர்ந்து அடுக்கி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக VPF, Transparency, TMC, Convenience fee என பல் வேறு காரணங்களுக்காக கடுமையாக …

திரையரங்கு உரிமையாளர்களுக்கு பாரதிராஜா எச்சரிக்கை Read More

ஐந்து மொழிகளில் வெளிவரும் திரைப்படம் “டி.கம்பனி”

ராம் கோபால் வர்மாவின் ‘டி கம்பனி’ தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது. திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ராம் கோபால் வர்மாவின் ‘டி கம்பனி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தை யுஎஃபோ மூவிஸ் …

ஐந்து மொழிகளில் வெளிவரும் திரைப்படம் “டி.கம்பனி” Read More