
“அருவா சண்ட” திரைப்படம் டிசம்பர் 30ல் வெளியீடு
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரிப்பில் ஆதிராஜன் இய்க்கியிருக்கும் படம் “அருவா சண்ட”. பல தடைகளைத் தாண்டி இந்த படம் வருகிற டிசம்பர் 30-ம் தேதி உலகம் எங்கும் வெளியிடப்படுகிறது. சிலந்தி, ரணதந்த்ரா( கன்னடம்), இளையராஜா இசையில் நினைவெல்லாம் …
“அருவா சண்ட” திரைப்படம் டிசம்பர் 30ல் வெளியீடு Read More