அருவா சண்ட பட நாயகனின் அடுத்த படம் 5 மொழிகளில் தயாராகிறது
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய வெற்றி படம் *அருவா சண்ட* இப்படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான வி.ராஜா தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் பட தலைப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழில் *நானும் ஹீரோ தான்* எனும் படத் தலைப்பை விஜய் சேதுபதியும் தெலுங்கு பதிப்பை கலைப்புலி எஸ் தாணும் கன்னட மதிப்பை முரளி ராம நாராயணனும் மலையாள பதிப்பை கதிரேசனனும் இந்தி …
அருவா சண்ட பட நாயகனின் அடுத்த படம் 5 மொழிகளில் தயாராகிறது Read More