“திருக்குறள் ” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது
டாக்டர் கோ. விசுவநாதன் வேந்தர் வி.ஐ.டி.தலைவர் தமிழியக்கம் வழங்க டி,பி. ராஜேந்திரன் நிர்வாகத்துடன் இணைந்து ரமணாகம்யூனிகேஷன்ஸ் தற்போது உலகின் ஆகச்சிறந்த அறநூலான திருக்குறளைத் திரைப்படமாகத் தயாரிக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. வள்ளுவராக– கலைச்சோழன் (கூத்துப்பட்டறை). வாசுகியாக …
“திருக்குறள் ” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது Read More