
பைஜூ இயக்கி நாயகனாக நடிக்கும் “மூர்க்கன்”
நவகிரக சினி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ” மூர்க்கன் ” என்று வித்தியாசமாக தலைப்பை வைத்துள்ளனர்.இந்த படத்தில் கே.என்.பைஜூ எழுதி, இயக்கி நாயகனாக நடிக்கிறார். மேலும் ரியாஸ்கான், சம்பத்ராம், கன்னட நடிகர் டென்னீஸ் கிருஷ்ணா, மலையாள நடிகர் ஜெயன் சேர்தலா, நாராயணன் …
பைஜூ இயக்கி நாயகனாக நடிக்கும் “மூர்க்கன்” Read More