
‘ரோமியோ’ படம் பார்த்துவிட்டு பார்வையாளர்கள் மகிழ்ச்சியுடன் வருவார்கள் – இயக்குநர் விநாயக் வைத்தியநாதன்
விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள நகைச்சுவை படம் ‘ரோமியோ‘. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகத் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன். இந்தப் படம் ஏப்ரல் 11, 2024 அன்று உலகம்முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. …
‘ரோமியோ’ படம் பார்த்துவிட்டு பார்வையாளர்கள் மகிழ்ச்சியுடன் வருவார்கள் – இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் Read More