“மனிதன் தெய்வமாகலாம்” – ஏப்.10 திரையரங்குகளில் வெளியீடு
திரைப்பட இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணி மற்றும் வலுவான நடிப்பால் ரசிகர்களிடம் தனித்த இடத்தைப் பெற்றவர். அவர் நடித்துள்ள புதிய திரைப்படமான மனிதன் தெய்வமாகலாம் வரும் ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. மனிதன் …
“மனிதன் தெய்வமாகலாம்” – ஏப்.10 திரையரங்குகளில் வெளியீடு Read More