ஒடேலா 2’ வில் நடிகை தமன்னா பாட்டியா இணைந்துள்ளார்

ஒடேலா 2’ கதையில் நடிகை தமன்னா பாட்டியா நாயகியாக நடிக்கிறார். இந்தக் கதை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மத்தியில் பிரபலம் என்றாலும் ஓடிடியில் தனது சமீபத்தில்  கவனம்ஈர்த்த தமன்னா இதில் இணைந்திருப்பது கதைக்கு கூடுதல் ப்ளஸ். இப்படத்தை பல மொழிகளில் …

ஒடேலா 2’ வில் நடிகை தமன்னா பாட்டியா இணைந்துள்ளார் Read More

‘ரோமியோ’ விஜய் ஆண்டனியின் லைவ்-இன் இசைக்கச்சேரி

நட்சத்திர நடிகர்,  இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தனது இசை கச்சேரி மூலம் தமிழகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களை கவரத் தயாராக உள்ளார். இந்த கான்செர்ட் டூர் ‘ரோமியோ விஜய் ஆண்டனி லைவ்–இன் கான்செர்ட்’ என்ற பெயரில் தமிழ்நாட்டின் நான்கு முக்கிய …

‘ரோமியோ’ விஜய் ஆண்டனியின் லைவ்-இன் இசைக்கச்சேரி Read More

ஆண்டனி, மிர்ணாளினி ரவி நடிக்கும் ‘ரோமியோ’ படத்தின் பாடல் வெளியீடு

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன், மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் ஆண்டனி, மிர்ணாளினி ரவி நடிப்பில் வெளிவர இருக்கும் ‘ரோமியோ’ படத்தின் முதல் பாடல் ‘செல்லக்கிளி’ வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் பரத் தனசேகர் …

ஆண்டனி, மிர்ணாளினி ரவி நடிக்கும் ‘ரோமியோ’ படத்தின் பாடல் வெளியீடு Read More

என்னுடைய நிஜ கதாபாத்திரம் தான் ‘போர்’ ரிஷிகா: நடிகை சஞ்சனா நடராஜன்

தமிழ் மொழியை நேர்த்தியாக பேசி, தனித்துவமான கதாபாத்திரங்களில் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரக்கூடியவர் நடிகை சஞ்சனா நடராஜன்.  ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்‘ திரைப்படத்தில் அவர் தனது சிறப்பான நடிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்றார். இப்போது அவர் தனது வரவிருக்கும் …

என்னுடைய நிஜ கதாபாத்திரம் தான் ‘போர்’ ரிஷிகா: நடிகை சஞ்சனா நடராஜன் Read More

திபு நினன் தாமஸின் மறக்க முடியாத காதல் பாடல்கள், ‘நீ கவிதைகளா’, ‘அடியே’ முதல் ‘கண்கள் ஏதோ’ வரை’

திபுவின் மெல்லிசைப் பாடல்கள் வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாது ரசிகர்கள் மனதிலும் மறக்க முடியாதஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மெயின்ஸ்ட்ரீம் திரைப்பட இசைத்துறைக்குள் அவர் நுழைந்துஐந்து வருடங்கள் கடந்துள்ளது. ‘மரகத நாணயம்‘ படத்தின் ‘நீ கவிதைகளா‘ பாடல் முதல், ’சித்தா’ படத்தின் சமீபத்திய சூப்பர்ஹிட் …

திபு நினன் தாமஸின் மறக்க முடியாத காதல் பாடல்கள், ‘நீ கவிதைகளா’, ‘அடியே’ முதல் ‘கண்கள் ஏதோ’ வரை’ Read More