மார்ச் 17ல் திரைக்கு வருகிறது ‘டி 3’
நடிகர் பிரஜின் பிரதான நாயகனாக நடித்து ‘ D 3 ‘என்கிற சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை பாலாஜி எழுதி இயக்கியுள்ளார். பீமாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் மனோஜ் எஸ் தயாரித்துள்ளார். இப்படத்துக்கு மணிகண்டன் பி.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகும் ‘மேன்‘ படத்தின் …
மார்ச் 17ல் திரைக்கு வருகிறது ‘டி 3’ Read More