நடிகர் சசிகுமார் வெளியிட்ட கிராமத்து இசை தொகுப்பு
ரகட் பாய் காதல்‘ என்கிற பெயரில் ஒரு கிராமத்து இசைத் தொகுப்பு உருவாகியுள்ளது ஸ்டார் மியூசிக்உலகமெங்கும் வெளியிட்டுள்ளது. பொறுப்பின்றி கோயில் காளையாக முரட்டுத்தனமாக அடங்காதவனாக வேலையின்றி பொறுப்பின்றித் திரியும் ஒரு கிராமத்து வாலிபன் காதலில் விழுகிறான். கட்டுக்கடங்காத காளையாக இருந்தவனைக் காதல் எப்படிக்கட்டுத்தறிக் காளையாக மாற்றுகிறது என்பதுதான் …
நடிகர் சசிகுமார் வெளியிட்ட கிராமத்து இசை தொகுப்பு Read More