
ட்ரீம் ஹவுஸ் தயாரிப்பில் புதுமையான பேய் படம் பூஜையுடன் துவங்கியது
ட்ரீம் ஹவுஸ் நிறுவன தயாரிப்பில், ஹாரூன் இயக்கத்தில் ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் ஹாரர் திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. நிஜத்தில் நம் கண் முன் நடக்கும் பல அமானுஷ்யமான சம்பவங்களுக்கு, உண்மையில் ஏன் எப்படி நடக்கிறது என்பதற்கான பதில்கள் நம்மிடம் இல்லை. அப்படி நடந்த சில …
ட்ரீம் ஹவுஸ் தயாரிப்பில் புதுமையான பேய் படம் பூஜையுடன் துவங்கியது Read More