‘சைரன்’ திரைப்பட விமர்சனம்

சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் அந்தோணி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ். யோகிபாபு, சமுத்திரகனி, அழகம் பெருமாள், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரின் நடிப்பில. வெளிவந்திருக்கும் படம் ‘சைரன்‘. செய்யாத கொலை குற்றத்திற்காக சிறையில் ஆயுள் கைதியாக இருக்கும் ஜெயம் ரவி …

‘சைரன்’ திரைப்பட விமர்சனம் Read More

ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது  

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் துவங்கியுள்ளது. இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் வித்தியாசமான களத்தில், தனது முத்திரையுடன் கூடிய பரபரப்பானதிரைக்கதையில், இந்திய சினிமாவில் ஒரு புதிய …

ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது   Read More

‘வித்தைக்காரன்’ படம் பிப்ரவரி 23ல் வெளியீடு

White Carpet Films சார்பில், K விஜய் பாண்டி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில், சதீஷ் நாயகனாக நடிக்கும், வித்தியாசமான திரைப்படம்  “வித்தைக்காரன்”.  இப்படம் பிப்ரவரி 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் நடிகர் சதீஷ் பேசியதாவது: …

‘வித்தைக்காரன்’ படம் பிப்ரவரி 23ல் வெளியீடு Read More

நடிகர் ‘ருத்ரா’ அறிமுகமாகும் ரோம் காம் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால்,  ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் திரு. ராகுல் உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.  மற்றும் டிகம்பெனி நிறுவனத்தின் கே.வி. துரை இணைத் தயாரிப்பு செய்கிறார்.  இளைஞர்களைக் கவரும் வகையில் கலகலப்பான …

நடிகர் ‘ருத்ரா’ அறிமுகமாகும் ரோம் காம் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’ Read More

சமூக கருத்துக்களை சொல்லும் சமுத்திரக்கனி எதிர்மறையாக நடித்திருக்கிறார்

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், ஜெயம் ரவி நடிப்பில், அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்  “சைரன்”.  பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் அறிமுக நிகழ்வில் நடிகர் ஜெயம்ரவி பேசியபோது, “நிஜத்தில் எப்போதும் …

சமூக கருத்துக்களை சொல்லும் சமுத்திரக்கனி எதிர்மறையாக நடித்திருக்கிறார் Read More

‘‘எனக்கொரு ஒய்ப் வேணுமடா’’ குறும்படம்

பத்திரிகை துறையில் 22 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஜியா உல் ஹக் என்கிற ஜியா இயக்கியுள்ள இரண்டாவது குறும்படத்துக்கு ‘எனக்கொரு ‘ஒய்ப் வேணுமடா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.‘கள்வா’ என்ற குறும்படத்தை கடந்த ஆண்டு இயக்கிய ஜியா, இப்போது புதுபடைப்புடன் வந்துள்ளார். பிலிம் வில்லேஜ் புரொடக்‌ஷன்ஸ் …

‘‘எனக்கொரு ஒய்ப் வேணுமடா’’ குறும்படம் Read More

விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படம்

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க,  புதிய திரைப்படம் உருவாகவுள்ளது. தரமான படைப்புகள் தரும், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்,  இயக்குநர் அருண்ராஜா காமராஜ், நடிகர்விஷ்ணு விஷால் கூட்டணி இணையும் அறிவுப்பு   ரசிகர்களிடையே …

விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படம் Read More

தெலுங்கு நட்சத்திர குடும்பத்திலிருந்து தமிழுக்கு வரும் நாயகி நிஹாரிகா

எஸ்.ஆர்.புரடெக்‌ஷன் சார்பில் பி.ஜகதீஸ்  தயாரிப்பில்,வாலி மோகன்தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன் இணைந்து நடிக்க, புதுமையான திரைப்படம் “மெட்ராஸ்காரன்” இப்படத்தில் தெலுங்கு நட்சத்திர குடும்பத்து நடிகை நிஹாரிகா இணைந்துள்ளார். தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திர குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து, தமிழுக்கு வந்திருக்கிறார் …

தெலுங்கு நட்சத்திர குடும்பத்திலிருந்து தமிழுக்கு வரும் நாயகி நிஹாரிகா Read More

நரேன் நடிக்கும் பேய் படம் “ஆத்மா”

கட்ரிஸ் எண்டர்டெய்மெண்ட் யு ஏ இ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி தயாரிப்பில், நரேன் நடிப்பில், மாறுபட்ட பேய் படமாக உருவாகியுள்ள திரைப்படம்  ஆத்மா இப்படத்தின் பதாகை வெளியாகியுள்ளது. இப்படத்தினை தமிழகமெங்கும் இயக்குநர் சுசீந்திரன் வெளியிடுகிறார்.  ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு, தான் தங்கும் வீட்டில் ஒரு குரல் …

நரேன் நடிக்கும் பேய் படம் “ஆத்மா” Read More

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மீண்டும் இணையும் கட்டா குஸ்தி கூட்டணி

2022 ஆம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற “கட்டா குஸ்தி” திரைப்படக்கூட்டணி மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறது. நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்லா அய்யாவு இணையும், இந்த புதிய திரைப்படம், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 11 …

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மீண்டும் இணையும் கட்டா குஸ்தி கூட்டணி Read More