ஜெயம்ரவியின் “சைரன்” பிப்ரவரி 16ல் ஒலிக்கிறது
ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், ஜெயம் ரவி நடிப்பில், அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில்உருவாகியுள்ள படமான “சைரன்” படம் பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஜெயம் ரவி இப்படத்தில் மாறுபட்ட இரண்டு கதாபாத்திரங்களில் தோன்றுகிறார். ஒரு ஜெயில் கைதியாக …
ஜெயம்ரவியின் “சைரன்” பிப்ரவரி 16ல் ஒலிக்கிறது Read More